ரசிகர்களிடம் பட தலைப்பை தேர்வு செய்ய சொல்லும் சூர்யாவின் வெற்றிப்பட இயக்குனர்!

Default Image

அயன் எனும் பிரமாண்ட வெற்றியை சூர்யாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் கே.வி.ஆனந்த். அடுத்ததாக இவர்கள் கூட்டணியில் மாற்றான் படம் வெளியானது. படத்தின் கதையும், நீளமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
இந்நிலையில்  இவர்கள் மீண்டும் புதிய படமொன்றில் இனைந்துள்ளனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ்  இசையமைத்து வருகிறார்.
ஆர்யா, மோகன்லால், சயிஷா ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இந்த திரைப்படம் அடுத்த வருட கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று கிறுஸ்துமஸ் த தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை கூறிவிட்டு, படத்திற்கு மூன்று தலைப்பு (மீட்பான், காப்பான், உயிர்கா) வைக்கப்பட்டு அதனை வோட்டிங் மூலம் எந்த தலைப்புக்கு அதிகம் ஓட்டு விழுகிறதோ அந்த தலைப்பு படத்திற்கு வைக்கப்படும். என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்