தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்து உள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை அடுத்து அஜித் ‘தீரன்’ பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படம் பாலிவுட்டில் அமிதாபச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரிமேக்காகும். இந்த படத்தில் AAA பட இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன், நடிகை நஸ்ரியா நசீம் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
இந்த படத்தில் பிரபல செய்தி நெறியாளர் ரங்கராஜ் பாண்டே பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இவர் பட பூஜையிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் இவர் கதை விவாதத்திலும், படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் இயக்குனர் வினோத்தின் நண்பர் ஆவார்.
DINASUVADU
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…