ரங்கராஜ் பாண்டே தல59-இல் இந்தந்த வேலையெல்லாம் பார்க்க போகிறாராம்!! கசிந்தது தகவல்!!!

Default Image

தல அஜித் தற்போது விஸ்வாசம்  படத்தில் நடித்து முடித்து உள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை அடுத்து அஜித்  ‘தீரன்’ பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படம் பாலிவுட்டில் அமிதாபச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரிமேக்காகும்.  இந்த படத்தில் AAA பட இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன், நடிகை நஸ்ரியா நசீம் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
இந்த படத்தில் பிரபல செய்தி நெறியாளர் ரங்கராஜ் பாண்டே பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.  இவர் பட பூஜையிலும்  கலந்து கொண்டார். இந்நிலையில் இவர் கதை விவாதத்திலும், படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் இயக்குனர் வினோத்தின் நண்பர் ஆவார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்