பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி குறித்து ஒரு தகவலை ஓவியா உறுதி செய்து வெளியிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் 2 இந்த இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 30) ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மக்கள் மனதை வென்ற டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வரும்.