நடிகர் யோகி பாபு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
சமீப காலமாக நம்பிக்கைக்குரிய நடிகராக உருவெடுத்துள்ளவர் யோகி பாபு. யோகி பாபு என்ற பெயரை யோக பாபு என வைத்து கொண்டால் மிகச்சரியாக இருக்கும்.
அந்த அளவுக்கு பிசியாக படங்களில் நடித்து வருகிறார். புதிய படங்களுக்கு தேதி கொடுக்க முடியாத அளவுக்கு, பிசியாக இருக்கிறர். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. நயன்தாராவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
டார்லிங், எனக்கு இன்னோரு பேர் இருக்கு போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கம் அடுத்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார்.
செக்கூரிட்டியாக நடிக்கும் யோகி பாபு எப்படி பணயக்கைதிகளை தீவிரவாதிகளிடமிருந்து மீட்கிறார் என்பதே படத்தின் கதையாம். இப்படத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகை ஒருவர் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சாம் ஆண்டான் இப்பொது அதர்வா, ஹன்சிகா நடிக்கும் 100 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்தவுடன் யோகிபாபு நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…