பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கம், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பல பிரமாண்டங்களுடன் தளமிறங்கியுள்ளது 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உலகம் முழுவதும் சுமார் 10,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று முதல் நாளே நூறு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இரண்டு நாளில் 190 கோடி வசூலை குவித்தது. இருந்தும் சென்னையின் முக்கிய தியேட்டரான ரோகிணி சினிமாஸில் முக்கிய சாதனையை இன்னும் தல அஜித்தின் விவேகம் திரைப்படம் இன்னும் கைவசம் வைத்துள்ளது. விவேகம் படத்தின் முன்பதிவு சாதனை இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளது. இதுவரை விவேகம் படத்தை 28,000 பேர் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் 2.O திரைப்படம் 22,300 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.
source : cinebar.in
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…