நடிகை ஏமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்த நிலையில், 2.0 படத்தை தொடர்ந்து தற்போது சூப்பர்கேர்ள் (Supergirl) சீரிஸில் நடிப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார்.
இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் ஹீரோவாக நடித்த ஐ படம் மூலம் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு பல மொழிகளில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது, அதன் மூலம் முன்னணி நடிகையாவிட்டார் ஏமி.
மேலும், பிஸியாக பல மொழிகளில் பல படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் ஏமி ஜாக்சன் நடித்து வரும் சூப்பர்கேர்ள் (Super girl) என்ற சீரியல் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.
அதைத்தொடர்ந்து, கன்னடத்தில் தி வில்லன் என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அண்மையில் அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு லேகங்கா அணிந்த புகைப்படத்தை பதிவு செய்து, புடவை மற்றும் லேகங்கா தான் பெண்களுக்கு அழகு, இந்திய உடைகளான இவை அனைத்தையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இது போன்ற உடைகளில் தான் உடலில் அழகு சரியாக வெளிப்படுகிறது. இந்தியாவை எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும், இந்த கலாச்சாரத்தையும் நான் விரும்புகிறேன் என்றெல்லாம் எழுதி அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் பலர் இவரை கிண்டல் செய்தும் வருகிறார்கள்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…