யாரு இது நம்ம பாகுபலி ராணாவா..!!அடையாளமே தெரில..!என்ன இப்டி ஆயிட்டாரு..!ஷாக்கான ரசிகர்கள்..!!

Default Image

பாகுபலி படத்தின் மூலம் சூப்பர் கிட் ஆனவர் நடிகர் ராணா பாகுபலி படத்தில் இவரின் தன் கட்டுடல் அமைப்பிற்கு ஆண் ரசிகர்களும்,பெண் ரசிகர்களும் அதிகம்.இப்படத்தில் தன் தோற்றத்தையே அப்படியே மாற்றினார் இவரின் நடிப்பு இப்படத்தில் வெகு சிறப்பு என வாழ்த்தை கொட்டியவர்கள் ஏராளம் அப்படி பார்த்த ராணாவை தற்போது பார்க்கும் ரசிகர்களுக்கு ஷாக் ஆமாங்க
Rana Daggubati
இப்ப அவரின் நடிப்பில் வந்த காஸி படத்தையும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். சில நாட்கள் அவரை எந்த விழாக்களிலும் காணமுடியவில்லை.நீண்ட நாட்களுக்கு பிறகு அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாராம். அதில் அவரை பார்த்து பலரும் அதிர்ச்சியாகியிருக்கிறார்கள். இதனால் அவருக்கு உடம்பு நிலை சரியில்லை என வதந்திகள் பரவியது.
Rana Daggubati
ஆனால் அவர் தற்போது என்.டி.ராமாரா வாழ்க்கை வரலாறு படத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கிறாராம். அதற்காக தான் தன் உடல் எடையை இப்படி மிகவும் குறைத்திருக்கிறாராம்.
மேலும் கேரளா மக்களுக்காக அவரின் அண்டை வீட்டார்கள் செய்த பிஸ்கட் உணவை பார்த்திருக்கிறார். அந்த புகைப்படமும் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.அப்படி பார்த்த ராணாவை இப்படி பார்க்க கொஞ்ச கஷ்டமா தா இருக்கா அவருடைய ரசிகர் வட்டாரத்திற்கு..


DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்