யாருப்பா புதுசா உள்ள போனது…!!!!
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பலரால் பேசப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் பிரபல நடிகர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
ஹிந்தியில் சல்மான்கான் இதை தொகுத்து வழங்க சீசன் 12 ஆரம்பித்துவிட்டது. இம்முறை விசித்திர ஜோடி என்ற பெயரில் ஜோடியாக போட்டியாளர்கள் களமிறங்குகிறார்.
அடுத்தாக பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் போட்டியாளராக உள்ளே வருகிறாராம். இதம் புரோமோ வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ஊழல் சர்ச்சையில் இவர் சிக்கியதால் கிரிக்கெட்டிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.