யாருக்கும் ஓட்டு போடாதீங்க….!!! அறந்தாங்கி நிஷா ஆவேசம்….!!!
- அறந்தாங்கி நிஷா கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.
- பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆவேசமாக பேசிய அறந்தாங்கி நிஷா.
அறந்தாங்கி நிஷா கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவரது நகைசுவை பேச்சால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவரது பேச்சுக்கு மயங்காதவர் யாருமே இருக்க மாட்டார்கள்.
இந்நிலையில், அறந்தாங்கி நிஷா, பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆவேஷமான பேசியுள்ளார். அவர் கூறியதாவது, இந்த பிரச்சனைக்கு ஒரே வழி யாரும் ஓட்டுபோடாதீர்கள், அப்போது கேட்பார்கள், ஏன் என்று, இல்லையெனில் Notaவிற்கு ஓட்டு போடுங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், பெண்களுக்கு நடக்கும் ஒரு கொடுமைக்கு பதில் வரட்டும், அதன்பிறகு நாம் நமது கடமையை செய்வோம் என ஆவேசமாக பேசியுள்ளார்.