ஸ்லம் டாக் மில்லினியர்’ படத்தின் 10-ம் ஆண்டு விழா மும்பை தாராவி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏ.ஆர் ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா ரஹ்மானுடன் உரையாடுவதுபோல் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் பேசிய கதிஜா, “அப்பாவை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு. இந்தப் பெருமைக்குக் காரணம் அவரோட உலகப் புகழ் இல்ல. ரெண்டு ஆஸ்கர் வாங்கிட்டு வந்து பத்து வருஷமாச்சு. இன்னும் அப்பா அதே ரஹ்மானாகத்தான் இருக்காரு. அணு அளவும் அவர் மாறல. அப்போ எப்படி இருந்தாரோ அதேமாதிரிதான் இருக்கீங்க. என்ன எங்கக்கூட இருக்க நேரம் மட்டும் குறைஞ்சிருக்கு.
நாங்க எங்களோட வேலைகளுக்குப் போகப்போறோம் எங்களுக்கு நீங்க கொடுக்கிற அட்வைஸ் என்னவென்று கேட்டார். அதற்குப் பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான் நான் யாருக்கும் அட்வைஸ் பண்ணமாட்டேன். உங்க மனசு சொல்றத கேளுங்க. எங்க அம்மா எனக்குச் சொல்லித் தந்ததை நான் உங்களுக்குச் சொல்லித் தரணும். உங்க மனசுதான் உங்களுக்கான சிறந்த வழிகாட்டி’’ என்றார்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…