மேலாடை இன்றி போஸ் கொடுத்த பிரபலம்…திட்டி தீர்த்த ரசிகர்கள்…!!

Default Image

மேலாடை இன்றி எடுத்த புகைப்படதினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க பிரபலத்தை அவரது ரசிகர்கள் சரமாரியாக சாடியுள்ளனர்
அமெரிக்காவை சேர்ந்ந பிரபல மாடல் மற்றும் தொலைக்காட்சி நடிகை கிம் கர்தாஷியன்(37). ரேப் பாடகர் கென்னி வெஸ்ட் என்பரின் மனைவியான இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடித்து வருகின்றார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் அல்லாமல் மாடலிங் செய்து வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் சமீபத்தில் பிரபல மஸ்காரா நிறுவனத்தின் தயாரிப்பு பொருளுக்கு மாடலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படதிற்கு இவர்கள் தேர்வு செய்த ஆடையும், பின்னணியும் தற்போது கிம்-க்கு பிரச்சனையாக அமைந்துள்ளது.


குறிப்பாக சில ரசிகர்கள்… “U have a husband and kids!” (உங்களுக்கு கணவன் மற்றும் குழந்தை இருப்பதை மறந்துவிட்டீர்களா?), “Is she selling bxxbs or something?” (தனது உடல் பாகத்தை விற்பனை செய்ய முன்வந்துள்ளாரா) கடுமையாக விமர்சித்துள்ளனர்!
மற்றொரு ரசிகர் “Sorry Kim, these posts are offensive. I like seeing you covered up and showing your classier side. This side is for private views,” (மன்னித்துவிடுங்கள் கிம், இந்த பதிவுகள் கண்டிக்கத்தக்கது. தனக்குறியவர் பார்க்க வேண்டிய விஷயங்களை உலகிற்கு காண்பிப்பது சரியல்ல) என குறிப்பிட்டுள்ளார்.

கடும் விமர்சனங்களை சந்தித்த பிரகும் இதுவரையில் கிம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்