மூன்றாவது போஸ்டருடன் ரிலீஸ் தேதியையும் வெளியிட்ட்டது சீதக்காதி படக்குழு!

Default Image

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கைவசம் தற்போது தியாகராஜா குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் பேட்ட, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்மா ரெட்டி எனும் படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சீதக்காதி எனும் பெயரிடப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் 60 வயதுமிக்க வயதானவர் ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.இத்தவரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இப்படத்தின் மூன்றாவது போஸ்டரும், அப்படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகி உள்ளது. அதன் படி சீதக்காதி [படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. source : CINEBAR.IN

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்