அஜித் – சிவா கூட்டணியில் உருவாகிவரும் படம் ’விஸ்வாசம்’ இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வியாழக்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
எனவே அஜித் ரசிகர்கள் உற்சாகமானார்கள். இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே டிவிட்டரில் இந்திய அளவில் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் ஆக்கிவிட்டார்கள். இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் படம் வரும் பொங்களுக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரை பார்த்தல் அஜித் 2 கெட்டப்பில் நடிக்கிறார் ஒன்று மீசை முறுக்கும் இளைஞர் போலவும்,மற்றொரு கெட்டப்பில் வயதனவர் போலவும் தோற்றமளிக்கிறார்.பொங்களுக்கு வருகிறது விஸ்வாசம்.
DINASUVADU
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…