Categories: சினிமா

முருகதாஸ் படத்தில் தமிழக முதல்வராக களமிறங்கும் பிரபல நடிகர் ..!

Published by
Dinasuvadu desk

நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் படத்தில் நடிகர் ராதாரவி முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களுடன் அரசியல்வாதியாக பழ.கருப்பையா மற்றும் ராதாரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படம் அரசியல் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அரசியல் பொதுக்கூட்ட மேடைகள் போல் செட் அமைத்து படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்திவரும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகர் ராதாரவி முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜய் அரசியலை விமர்சித்து பேசும் வசனங்களும் இப்படத்த்தில் இடம்பெற்றுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு கோடாரி என பெயரிட படக்குழுவினர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

8 minutes ago

அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!

தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…

33 minutes ago

பழைய கார் முதல் பாப்கார்ன் வரை! முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் இதோ…

ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…

48 minutes ago

ரஷ்யா உயர் கோபுரங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…

ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…

1 hour ago

தைப்பூசம் 2025 இல் எப்போது வருகிறது தெரியுமா?.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…

2 hours ago

வேலூர் பாஜக நிர்வாகி கொலை : திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் கைது!

வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…

2 hours ago