இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் படம் சர்கார் ஆகும்.இந்த படத்தின் விளம்பரத்திற்காக முருகதாஸ் அவர்கள் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அதில் நிருபர்கள் ரமணா படத்தில் நடிகர் விஜயகாந்த் உடன் பணியாற்றியது பற்றிய அனுபவம் குறித்து கூறுங்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர் சமீபத்தில் நான் விஜயகாந்த் அவர்களை சந்தித்தேன். வயது முதிர்வு ஏற்படுவது அனைவர்க்கும் ஏற்பட கூடிய ஓன்று தான். சிங்கம் போன்று இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டார் என்று கண் கலங்கியதாக கூறியுள்ளார்.
source: Cinebar.in
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…