பிக்பாஸ் வீட்டில் காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ள முடியாது. இந்த சாப்பாடுகளை சாப்பிட மாட்டேன் என நிறைய கண்டிஷன் போடுவார் மும்தாஜ்.
அவருக்காக ஸ்பெஷல் பால் எல்லாம் வருவது அனைவரும் பார்த்த விஷயம் வீட்டில் புதிதாக நுழைந்துள்ள சினேகன், காயத்ரி, சுஜா, ஆர்த்தி,வையாபுரி எல்லாரும் மும்தாஜிற்கு எதிராக செயல்படுகின்றனர். அதாவது அவருக்காக வரும் ஸ்பெஷல் பால் எல்லாவற்றிக்கும் எடுத்துவிடுகின்றனர்.
இதுகுறித்து சினேகன், மும்தாஜிற்கு எதிராக நடக்கிறோம் என நினைக்க வேண்டாம், 1 வாரமாவது எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதால் தான் செய்கிறோம் என்கிறார்.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…