மும்தாஜிற்கு ஆப்பு வைத்த பிக்பாஸ்…! இனி கொஞ்சம் கஷ்டம் தான்….!!!

Default Image

பிக்பாஸ் வீட்டில் காலையில்  சீக்கிரம் எழுந்து கொள்ள முடியாது. இந்த சாப்பாடுகளை சாப்பிட மாட்டேன் என நிறைய கண்டிஷன் போடுவார் மும்தாஜ்.

அவருக்காக ஸ்பெஷல் பால் எல்லாம் வருவது  அனைவரும் பார்த்த விஷயம் வீட்டில் புதிதாக நுழைந்துள்ள சினேகன், காயத்ரி, சுஜா,  ஆர்த்தி,வையாபுரி எல்லாரும் மும்தாஜிற்கு எதிராக செயல்படுகின்றனர். அதாவது அவருக்காக வரும் ஸ்பெஷல் பால் எல்லாவற்றிக்கும் எடுத்துவிடுகின்றனர்.

இதுகுறித்து சினேகன், மும்தாஜிற்கு எதிராக நடக்கிறோம் என நினைக்க வேண்டாம், 1 வாரமாவது எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதால் தான் செய்கிறோம் என்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்