“முன்பு நான் பேசியது வேரவாய்…இது நாரவாய்” விஷாலின் தீவிர அரசியல் நகர்வு…!

Default Image

நான் மக்கள் பிரதிநியாகவே இத்தேர்தலில் நிற்கிறேன் ,அரசியல்வாதியாக அல்ல எனவும் இந்த தேர்தலில் நான் வெற்றி பெறுவது 100% உறுதியாக  உள்ளது என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

கடந்த நடிகர் சங்கத் தேர்தலின் போது சரத்குமார் அணி பற்றி விஷால் அணி கிழ்கண்டவாறு தெரிவித்துள்ளது.”நடிகர்களுக்கு அரசியல் தொடர்பு இருப்பதால், நடிகர் சங்க வளர்ச்சி பாதிக்கப்படுகிறது”

நடிகர் விஷால் தற்போது தீவிர அரிசயலில் குதித்துள்ளது.பல கேள்விகளை நம் மனதில் உருவாக்கிறது.

முன்பு நான் பேசியது வேரவாய்…இது நாரவாய் என்று வடிவேல் ஒரு படத்தில் நகைச்சுவையாக கூறுவது போல் உள்ளது.
ச்சும்மா….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்