Categories: சினிமா

முதல் முறையாக நஷ்டஈடு வழங்கபோகும் அஜித்

Published by
மணிகண்டன்

தல அஜித் நடித்து கடந்த அகஸ்ட் மாதம் பெரும் எதிர்பார்ப்புகளோடு வெளிவந்து நஷ்டத்தை சந்தித்த படம் ‘விவேகம்’. இப்படத்தின் மூலம் அஜித் இதுவரை சந்தித்திராத ஒரு சோதனைக்கு உள்ளாகி உள்ளார். இதுவரை அவரது படங்களுக்கு நஷ்டஈடு யாரும் கேட்டதில்லை.

ஆனால் தற்போது விவேகம் திரைப்படம் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்ததால் திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர் ஒருவர், இதுவரை ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்கள் மட்டுமே நஷ்டஈடு வழங்கும் நிலைக்கு வந்துள்ளனர். ஆனால் தற்போது முதல் முறையாக விவேகம் படத்திற்காக தான் நஷ்டஈடு கேடகின்றோம் என தெரிவித்துள்ளார். அஜித் அடுத்து நடிக்கும் விசுவாசத்தில் இதனை ஈடு செய்வார் என எதிர்பார்க்கபடுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

10 hours ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

13 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

13 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

15 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

15 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

16 hours ago