நடிகர் வினீத் சீனிவாசன் மலையாள சினிமாவில் ஒரு வெற்றிகரமான இயக்குனராக மட்டுமல்லாது நடிகராகவும் உருவாகி இருப்பவர் . இதுநாள் வரை தனி ஹீரோவாகவோ, அல்லது இளம் ஹீரோக்களுடன் கூட்டணி சேர்ந்தோ நடித்து வந்தார் வினீத் சீனிவாசன். அவரது படங்களும் மினிமம் கியாரண்டி வசூலை கொடுத்து வருகின்றன..
முதன்முறையாக நடிகர் மம்முட்டியுடன் இணைந்து ‘ஒரு குட்டநாடன் பிளாக்’ என்கிற படத்தில் நடிக்கிறார் வினீத் சீனிவாசன், கேரளாவிலும் லண்டனிலும் நடைபெறும் இந்தப்படத்தின் கதையில் லண்டன் போர்ஷனில் நடிக்கிறாராம் வினீத் சீனிவாசன். ராய்லட்சுமி, பூர்ணா, அனு சித்தாரா ஆகியர் கதாநாயகிகளாக நடிக்கும் இந்தப்படத்தை பிரபல கதாசிரியர் சேது இயக்கி வருகிறார்.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…