முதல் நாள் மட்டுமே இத்தனை கோடியா?! மிரட்டும் கே.ஜி.எஃப் வசூல்!!!
கன்னடா சினிமாவே அன்னார்ந்து பார்க்கும்.அளவிற்கு மாஸ் ஆக்ஷன் படமாக உருவாகி வெளியாகி உள்ள திரைப்படம் கே.ஜி.எஃப் சேப்டர் 1. இந்த படத்தில் கன்னட நடிகர் யாஷ் குமார் கௌடா ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படம் தமிழ் , தெலுங்கு , கன்னடம் என மூன்று மொழிகளிலும்.வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கன்னட சினிமாவில் வசூலில் மைல்கல்லாக உருவெடுத்து உள்ளது.
இந்த படம் முதல் நாளில் மட்டும் 18.1 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல்தான் கன்னட சினிமாவில் வசூலில் அதிகமாகும்.
DINASUVADU