பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய் குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இத்திரைப்படத்தை சுமார் 400கோடிக்கு அதிகமாக செலவு செய்து லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
வரும் வியாழனன்று படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. இப்படம் இந்தியாவிலேயே அதிகமான திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்பட்த்தின் முதல் நாள் வசூல் மட்டும் 100 கோடி இருக்கும் எனவும், படம் வியாழன் ரிலீஸாவதால் அதற்கடுத்து சனி , ஞாயிறு என விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் அதிகரித்து படம் நான்கு நாட்களில் 500 கோடி வசூலை ஈட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source : cinebar.in
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…