முதன் முதலாக தமிழ் படத்தில் நடிக்கும் வித்யா பாலன்…!!!
நடிகை வித்யா பாலன் பாலிவுட் சினிமாவின் பிரபலமான நடிகையாக உள்ளார். இவர் பாலிவுட்டில் மட்டுமல்லாமல், மொத்த சினிமா உலகிலும் மிகவும் பிரபலமாக பேசப்படுபவர்.
இந்நிலையில், இவர் தற்போது அஜித்துடன் இணைந்து ஹிந்தியில் ஹிட்டான பிங்க் பட தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுவே இவரது முதல் தமிழ் படமாகும்.
இந்நிலையில் தனது நடிப்பால் பலரை கவர்ந்த வித்யாபாலனின் உருவத்தை அவரது ரசிகை மது என்பவர் தனது கையில் பச்சை குத்தி அவர் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.