தமிழ் சீரியல்களில் 1,2, 3 என்று ஒரே பெயரில் நிறைய பாகங்களாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் சரவணன்-மீனாட்சி.
முதல் சீரியல் எவ்வளவு அழகாக ரசிகர்களின் உள்ளத்தை எப்படி கவர்ந்தது என்பது நாங்கள் சொல்ல தேவையில்லை. ஆனால் அடுத்தடுத்து வந்த பாகங்களால் அதே பெயரில் நாயகி மட்டும் மாறாமல் சரவணன்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் என்று மீம்ஸ்கள் நிறைய வந்தன. ஆனாலும் சீரியல் குழுவினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் சீரியல் நாயகன் ரியோ ஒரு பேட்டியில், இப்போது ஒரு படம் கமிட்டாகியுள்ளேன். சீரியல் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
அதேபோல் சமீபத்தில் ரச்சிதா ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் பேசும்போது, எல்லாவற்றிற்கும் முடிவு உள்ளது, இந்த வருடமே சரவணன்-மீனாட்சி சீரியல் முடிந்துவிடலாம் என்று கூறியுள்ளார்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…