” முகம் ” படத்தின் First Look வெளியானது..!
சமீபத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு படம் என்ன என்றால் அது முகம் படம் ஆகும்.இந்த படத்தின் first look இன்று மாலை வெளியானது.
இந்த படத்தின் நடிகர் கலையரசன் ஆவர்.இவர் மெட்ராஸ் படத்தில் நடிகர் கார்த்தியின் நண்பனாக நடித்து புகழ் பெற்றவர்.முகம் படத்தை இயக்குனர் ஸ்ரீராம் D பிரசாத் இயக்கியுள்ளார்.என்னை இயக்குனர் கெளதம் மற்றும் அச்சு ராஜாமணி இசையில் அருந்ததி நடிக்க RK சுரேஷ் தயாரிப்பில் இப்படம் வெளிவரவுள்ளது.
https://twitter.com/sriramdprasath/status/1014511979107504129