முகம் தெரியாத பெண்ணுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த மகேஷ் பாபு! வைரலாகும் புகைப்படம்!!

Default Image

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. பல மடங்கு ரசிகர்கள் இவரின் பின்னணியில் இருக்கிறார்கள். தற்போது அவரின் பாரத் படம் வெளியாகியுள்ளது.

அண்மையில் வெளியான ராம் சரண், சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படத்தின் வசூலையும் இப்படம் முந்தியது. மகேஸ் பாபு அதில் முதலமைச்சராக நடித்திருந்தார்கள்.

இந்நிலையில் மகேஷ் பாபு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அப்பெண்ணின் முகம் சரியாக தெரியவில்லை.

இதை பார்த்த ரசிகர்கள் அது அவரின் மனைவி நம்ரதா தான் என கூறிவருகிறார்கள். மேலும் அவர் Thankyou my love என குறிப்பிட்டிருக்கிறார்.

 

https://www.instagram.com/p/Bh16wAQHS3m/?taken-by=urstrulymahesh

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்