மீண்டும் சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!!
தெலுங்கில் சிறந்த நடிகராக விளங்கியவர் என் டி ஆர். அவரது வாழ்கை வரலாற்றினை படமாக இயக்குனர் க்ரிஷ் தெலுங்கில் தயாராகிவருகிறது.இதில் பாலகிருஷ்ணன் நடிகராகவும் விதியபாலன் நடிகையககவும் நடிக உள்ளனர்.
என்.டி.ஆர் ன் சில படங்களில் நடிகை சாவித்திரியும் நடித்து உள்ளார்.ஆகையால் அந்த கதா பாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். மேலும் பல வேடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய பட உள்ளனர்.