பிக்பாஸ் மூலம் ரசிகர்களின் மனதை தொட்டவர் ஓவியா இவர் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ் மீது காதல் கொண்டார். ஆனால் அதை ஆரவ் அந்த நிகழ்ச்சியிலேயே நிராகரித்துவிட்டார்.
இதனால் பல சம்பவங்கள் நடந்தது.மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்பு கேட்ட போது இல்லை என்று தற்போது வரை கூறி வருகிறார் ஆரவ். மேலும் நாங்கள் நல்ல நண்பர்கள் எங்களின் நட்பை கேவலப்படுத்தாதீர்கள் என்று சொல்லுகிறார்.
ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் ஊர் சுற்றுவதும் மற்றும் அங்கு நெருக்கமாக நின்று செல்பி எடுத்து கொள்வதும் அவர்கள் சொல்வதை நம்பவிடாமல் ரசிகர்களை செய்கிறது.
அப்படி இப்போது கூட ஒரு செல்பியை ஆரவ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.அதில் ஓவியாவின் உண்மையான பெயரான ஹெலனுடன் நானும் சூப்பர் மேனும் என்று பதிவிட்டுள்ளார்.இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மிகளால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
DINASUVADU
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…