நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான மாரி 2 படம் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் பாடல் மிகவும் பிரபலமாக பலராலும் வரவேற்று பாடப்பட்டது.
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். தனுஷின் அடுத்த படத்தை துரை செந்தில்குமார் இயங்குவதாகவும் அப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…