மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ்….!!!

Default Image

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான மாரி 2 படம் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் பாடல் மிகவும் பிரபலமாக பலராலும் வரவேற்று பாடப்பட்டது.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் தனுஷ்  நடித்து வருகிறார். தனுஷின் அடுத்த படத்தை துரை செந்தில்குமார் இயங்குவதாகவும் அப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்