மீண்டும் இணையும் விக்ரம் வேதா கூட்டணி..!

Default Image

 

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் விக்ரம் வேதா. இப்படம் செம்ம ஹிட் அடித்தது.

Image result for விக்ரம் வேதாவிஜய் சேதுபதி, மாதவன் இவர்கள் இருவர் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம் விக்ரம் வேதா தான்.

Image result for மீண்டும் இணையும் விக்ரம் வேதா கூட்டணி..!இந்நிலையில் மாதவன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ஷரதா ஸ்ரீநாத்தே நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

Image result for விக்ரம் வேதாவிக்ரம் வேதாவில் இவர்கள் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்து போனதால், அடுத்தப்படத்திலும் இவர்களே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.Image result for விக்ரம் வேதா

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்