மீண்டும் இணைந்து கலக்கவிருக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்…!!

Default Image

கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே பிரபலமாகியுள்ளனர். பிக்பாஸில் இருந்து வெளியில் வந்த பின்பும் மக்கள் இவர்களை எங்கு பார்த்தாலும், அவர்களுடன் பேசுவது, செல்பி எடுப்பது என இருந்தனர்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர்களில் ஐஸ்வர்யா மற்றும் மஹத். இவர்கள் இருவரும் தற்போது ஒரு புதிய படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு இன்னும் பெய்யர் வைக்கப்படவில்லை. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் பூஜையுடன் இன்று ஆரம்பமானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்