மீண்டும் அரைகுறை ஆடையுடன் இணையத்தில் வைரலாகும் ஸ்ரீரெட்டியின் ஆபாசமான "கிகி டான்ஸ்"…!

Published by
Venu

தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார்.அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் அதே குற்றச்சாட்டை முன் வைத்தார்.
குறிப்பாக ராகவா லாரன்ஸ், இயக்குனர் முருகதாஸ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது குற்றம் சாட்டினார்.
Related image
இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்தார்.

எனக்கு ஸ்ரீ ரெட்டி விஷயம் ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் அவர் கூறியது குறித்து பலர் என்னிடம் கேட்டனர்.இதனால் தற்போது இந்த கேள்விக்கு பதில் கூற நான் தயார்.மேலும் ஸ்ரீ ரெட்டியின் திறைமைகளை நிருபித்தால் நான் உங்களுக்கு கண்டிப்பாக பட வாய்ப்பு வழங்குகிறேன் என்று தெரிவித்தார்.மேலும் ஸ்ரீ ரெட்டிக்கு பயந்து இந்த அறிக்கை வெளியிடவில்லை என்றும் தெரிவித்தார்.
பின்னர்  நடிகை ஸ்ரீ ரெட்டி இந்த சவாலை ஏற்றார்.

பின்னர்  தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் ,நான் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் கூறிய சவாலை ஏற்றுக்கொள்கிறேன்.அனைவரும் என்னை ஆசிர்வதியுங்கள் என்றும் கூறினார்.அதற்கு ஏற்றவாறு தற்போது நடிகை ஸ்ரீ ரெட்டி மாஸ்டர் லாரன்ஸ் மாஸ்டர்  இது உங்களுக்கானது என்று வீடியோவின் மேல் பதிவிட்டு வெளியிட்டார்.
இந்நிலையில் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள கிகி டான்ஸ் சேலன்சை ஏற்றுக்கொண்ட நடிகை ஸ்ரீரெட்டி, அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக காரிலிருந்து இறங்கி நடனமாடும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலேயே பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

12 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

20 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago