மிஸ் கிரேனி என்ற கொரிய படத்தின் ரீமேக்கில் இரு வேடங்களில் களமிறங்கும் சமந்தா….!!!
திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர். நடிகை சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், இவர் மிஸ் கிரேனி என கொரிய பட ரீமேக்கில் 2 வேடங்களில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் கணவனை இழந்த 74 வயது பாட்டியாகவும், 20 வயது இளம் பெண்ணாகவும் நடிக்கவுள்ளாராம்.