Categories: சினிமா

மிர்ச்சி சிவா வுடன் மோதும் ஆர்யா !வெல்லப்போவது யார்..?

Published by
Dinasuvadu desk

ஹரஹர மகாதேவகி , இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை இயக்கிய பி.ஜெயக்குமார் தற்போது ஆர்யா , சாயிஷா ஆகியோரை வைத்து  இயக்கிய படம் கஜினிகாந்த்.

இப்படத்தை ஸ்டூடியோ கிறீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.இதற்கு பாலமுரளிபாலு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு முனிவடைந்துள்ளது . தற்போது இப்படத்தின் படக்குழு வருகின்ற ஜூலை 27 ம் தேதி திரையிட போவதாக போஸ்டர் வெளியிட்டுள்ளது. தமிழ்ப்படம் 2 ஜூலை மாதம்  திரையிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

22 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

34 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

60 mins ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

2 hours ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

2 hours ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

2 hours ago