மிருகங்களை ஓடவைத்த பறை இசை; இனி ஜாதியையும் ஓட வைக்கும் : இயக்குனர் சீனு ராமசாமியின் பரபரப்பு அரசியல் ட்விட்டர் பதிவு…!
பறை இசை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுசெயலாளர் ரவிக்குமார் போட்டிருந்த சமுக வலைதள பதிவை குருப்பிட்டு “பறைதான் இந்நாட்டில் முதல் இசைக்கருவி கம்புகளில் தட்டப்பட்டு பின்பு மிருக தோலில் உருப்பெற்றது என்பது வரலாறு,மிருகங்கள் ஒடின இனி சாதி ஓடும்” என இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
பறைதான் இந்நாட்டில் முதல் இசைக்கருவி கம்புகளில் தட்டப்பட்டு பின்பு மிருக தோலில் உருப்பெற்றது என்பது வரலாறு,மிருகங்கள் ஒடின இனி சாதி ஓடும். pic.twitter.com/igBqn2jslO
— Seenu Ramasamy (@seenuramasamy) December 1, 2017