தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் தமிழகம் முழுவதும் அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்திருந்தார்.
இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள், கதாபாத்ததிரத்தின் பெயர் என அதிமுகவை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக கூறி, அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த பெயர் மீயூட் செய்யப்பட்டு, சர்ச்சை காட்சிகளும் நீக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று இப்படத்தின் சக்ஸஸ் மீட் கொண்டாடப்பட்டது. இதில் இலவசமாக கொடுக்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர்களின் சிறிய தோற்றத்தில் கேக் செய்யப்பட்டு வெட்டப்பட்டது. அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். கூடவே படத்தில் மியூட் செய்யப்பட்ட தனது கதாபாத்திரத்தின் பெயரான கோமளவல்லி எனும் பெயரையும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். (ஜெயலலிதாவின் இன்னொரு பெயர் கோமளவல்லி என் கூறி தான் பெயர் மியூட் செய்யப்பட்டது)
source : tamil.CINEBAR.IN
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…