மாஸ் ரீஎன்ட்ரி கொடுத்த பிரசாந்த்…! முன்னணி ஹீரோ படத்தில் வில்லன், ரசிகர்கள் உற்சாகம்….!

Default Image

90’ஸ் கிட்ஸ் யாராலும் மறக்க முடியாது நடிகர் பிரசாந்தை. ஏனெனில் திருடா, திருடா, ஆணழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் ஆகிய படங்களில் நடித்து அசத்தியவர் பிரசாந்த்.

ஆனால், இவரின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனையால் சில காலம் சினிமாவில் இருந்து விளக்கியிருந்தார், இடையில் அவர் செய்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை.

இந்நிலையில் பிரசாந்த் அடுத்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் தற்போதுஉ நடித்து வரும் பாத்தில் வில்லனாக நடிக்கின்றார் என கூறப்படுகிறது. இச்செய்தி பலருக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

ஏனெனில் நீண்ட வ்ருடம்நடிக்காமல் இருந்த அரவிந்த்சாமி கூட தனி ஒருவனில் வில்லனாக நடித்து தான் மீண்டும் ரீஎன்ட்ரி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்