தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கி இருந்த திரைப்படம் மாரி. இப்படத்தில் காஜல் அகர்வால், ரோபோ சங்கர் , விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியான புதிதில் குழந்தைகளை இந்த படம் வெகுவாக கவர்ந்தது. மாரி ஸ்டைல் மீசை தாடி, முக்கியமாக செஞ்சிருவேன் என்கிற வசனமும் ரெம்ப பேமஸாக இருந்தது.
தற்போது இதன் இரண்டாம் பாகம் ரெடியாகி உள்ளது. இதனையும் பாலாஜி மோகன் இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்தது உள்ளார். இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். வரலெட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் கிருஷ்ணாவும் இவர்களுடன் நடிக்கிறார்.
இப்படத்தில் நடிக்கிறவர்கள் ஒவ்வொருவரின் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே, தனுஷ்(மாரி), கிருஷ்ணா(கலை), டோவினோ தாமஸ்(பீஜா), சாய் பல்லவி(ஆனந்தி), வரலெட்சுமி சர்த்குமார்(விஜயா) இதனை தொடர்ந்து இன்று ரோபோ சங்கர்(சனிகிழமை), வினோத்(அடிதாங்கி) ஆகியோர் போஸ்டர்களும் வெளியாகின.
Source: tamil.CINEBAR.IN
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…