மாணவர்களுக்கு "சல்யூட்" அடித்த ஆதி…..!!!

Default Image

மாணவர்கள் மத்தியில் பிரபலமாகிக்கொண்டு வரும் ஆதி தற்போது அவர்களுக்காகவே ” மாணவன் ” என்ற ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். இளைஞர்கள் எப்போது மண்ணுக்காகவும், சமூகத்துக்காகவும் போராடுவதற்காக வீதிக்கு வந்தார்களோ அப்போதே சமூக மாற்றத்திற்க்கான விதை விழுந்து விட்டது. உரிமையை மேற்க ராடியா போராளிகளே அதிகாரிகளாக மாறினால் அதுவே நிரந்தர தீர்வாக இருக்கும். புரட்சி என்பது வீதியில் இலை மாணவ்ர்கள், இளைஞர்கள் முனைப்பில் இருக்கிறது இரு கூறியுள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பில் ஆனந்த ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது “மாணவன் “.

இதன் வெளியீட்டு விழா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இளைஞர் பட்டணத்தின் ஆரவாரத்திற்கு மத்தியில் ஆதி மேடையில் தோன்றினார்.

இதில் கலந்து கொண்ட ஆதி ” தமிழகம் முழுவதும் உள்ள பல கல்லூரிகளில் இருந்து கிட்டத்தட்ட 90 மாணவர்களின் உழைப்பில் உருவானது தான் மாணவன் “. அதன் பின் அங்கு வந்திருந்த யூ – டியூப் நண்பர்களுக்கும், மீசையை முறுக்கு டீமுக்கும்  மற்றும் தனக்கு ஆதரவு தரும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். உங்கள் புண்ணியத்தில் நன் பிசியாக இருந்தாலும் இரண்டு வருஷத்தில் ஒரு மியூசிக் ஆல்பம் பண்ணுவதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்