மலையாளத்தில் ஜெயராமுடன் களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

Default Image

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழகத்தில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே போல கேரளாவிலும், கடைசியாக வெளியான விக்ரம் வேதா, 96 ஆகிய படங்கள் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.
தற்போது புதிய மலையாள படம் ஒன்றில் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில் ஜெயராம் முன்னனி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு மார்கோனி மாதாயி என  பெயரிடபப்ட்டுள்ளது. இந்த படத்தை சனில் கலத்தில் என்பவர்  இயக்க உள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்