அஜித் நடித்து சிறுத்தை சிவா இயக்கி வரும் விசுவாசம் படம் பல மாதங்களாக படப்பிடிப்பில் இருந்து வருகிறது. 2018 தீபாவளிக்கு ரிலீசாகும் என ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்த நிலையில் பிறகு பொங்கலுக்கு தான் அறிவிக்கப்பட்டது.
இதை நேற்று வெளியான பர்ஸ்ட் லுக்கும் உறுதிப்படுத்தியது. ஆனாலும் இன்னும் பெருமளவிலான படப்பிடிப்பு முடிந்த மாதிரி தெரியவில்லை. இதுவரை ஐதராபாத்தில் மட்டுமே ஒரு பகுதி ஷூட்டிங் முடிந்துள்ளது.
அடுத்தக்கட்ட ஷூட்டிங் புனேயில் நடைபெற இருக்கிறது. ஆனால் இடையில் ஒரு இடைவெளியை படக்குழு எடுக்க இருக்கிறதாம். ஏற்கனவே நீண்ட இடைவெளிகளை எடுத்த போதிலும் மறுபடியும் ஒரு இடைவெளியா என ரசிகர்கள் டெங்ஷனாகி வருகின்றனர்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…