மரண மாஸ் காட்டும் சர்கார்…….பாக்ஸ்ஆபிஸ் மான்செஸ்டாராக விஜய்….அசுர அதிரடி வசூல் வேட்டை..!!!
தமிழ் சினிமாவில் பாக்ஸ்ஆபிஸ் கிங் என்று சொல்லப்படுவர் நடிகரும் ரசிகர்களின் தளபதியான விஜய். விஜய் நடித்து தற்போது அரசியவாதிகளுக்கு வெடிவைத்து மரண மாஸ் காட்டிய வரும் படம் சர்கார் .தற்போது பாக்ஸ்ஆபிஸில் அசுர வேட்டையில் சக்கை போடு போட்டுவருகிறது.
படம் ரிலிசாகி 5 நாள் ஆகிய நிலையில் சர்கார் படம் உலகம் முழுவதும் வெளியானது.இதில் சிங்கப்பூரில் விஜய் படத்தில் இந்த படம் 3வது முறையாக மில்லியன் டாலரை வசூல் செய்துள்ளது. மேலும் இது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிலும் ஏழாவது முறையாம்.
பாக்ஸ் ஆபிஸ் மான்ஸ்செஸ்டாராக உருவெடுக்கும் சர்காரை விஜய் ரசிகர்கள் #BOMonsterThalapathyVijay என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி டிரெண்ட் செய்து வருகின்றனர்.இதற்கு முன்பு தெறி, மெர்சல் படங்களும் சிங்கப்பூரில் மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.படம் தனது வசனங்கள் மூலம் ரசிகர்களை தெறிக்கவிட்ட நிலையில் தற்போது வசூல் வேட்டையில் மரண மாஸ் காட்டி வருகிறது.
At the #Singapore Box office, #Thalapathy @actorvijay 's #Sarkar continues its magnificent run..
Crosses the SG$1 Million.. 5 Days Gross – SG$1,003,179 [₹ 5.33 Crs]
Third movie of #ThalapathyVijay to cross SG$1 Million after #Theri and #Mersal #BOMonsterThalapathyVijay pic.twitter.com/swKdaTUvUP
— Ramesh Bala (@rameshlaus) November 11, 2018
DINASUVADU