பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய சென்ராயனுக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை இல்லை என்ற குறை இருந்து வருகிறது. இதுகுறித்து அவர் சகா போட்டியாளர்களிடம் ஏற்கனவே கூறியுள்ளார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ட்ராயன் சென்ற ஒருசில நாட்களில் அவர் மனைவி கர்ப்பமானது உறுதிசெய்யப்பட்டது. இந்த விஷயம் ஒருசில இணைய தளங்களில் செய்தியாக வந்திருந்த போதிலும் பிக்பாஸ் வீட்டில் இருந்த சென்ராயனுக்கு இந்த விஷயம் தெரியாது.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரோமோ வீடியோவில் சென்றாயன் மனைவி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று சென்றாயனிடம் ‘ நீ அப்பா ஆகிவிட்டாய் ‘ என்று கூற அதனை கேட்டதும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற சென்ராயன் கதறி அலுத்து தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினார். இதனை பார்த்து அவருடைய மனைவியே ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்துவிட்டார். குழந்தை பிறக்கவுள்ள யோகத்தில் சென்றாயன் பிக்பாஸ் டைட்டிலையும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…