மனித உடல் உறுப்புகளுக்கு தனி கடை திறக்கப்படும் : கவிஞர் வைரமுத்து

Published by
லீனா
  • கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவிற்கும், சமுதாயத்திற்கும் ஏற்ற பாடல்களையும், கவிதைகளையும் எழுதுவதில் மிகவும் புகழ் பெற்றவர்.
  • இந்த விஞ்ஞான உலகில் நூறாண்டுகள் வாழ்வது பெரிய விஷயம் கிடையாது.

கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவிற்கும், சமுதாயத்திற்கும் ஏற்ற பாடல்களையும், கவிதைகளையும் எழுதுவதில் மிகவும் புகழ் பெற்றவர். இவரது கவிதைகளால் ஈர்க்கப்படாதவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில்  கவிஞர் வைரமுத்து , இந்த விஞ்ஞான உலகில் நூறாண்டுகள் வாழ்வது பெரிய விஷயம் கிடையாது. இன்னும் 15 வருடத்தில் இதயம், கிட்னி போன்ற மனித  உறுப்புகளை விற்பதற்கு தனி கடைகள் திறக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், இனிமேல் குழந்தை பிறக்கும் போதே, உடலில் ஒரு ஜிப்பை பொருத்தி விடுவார்கள். அந்த ஜிப் இதய துடிப்பு குறைந்தால் தானாக சரி செய்து கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

11 மாவட்டங்களில் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு!

11 மாவட்டங்களில் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…

32 mins ago

Live : வயநாடு இடைத் தேர்தல் முதல்.. ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வரை.! களம் நிலவரம்…

சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…

53 mins ago

தொடர் சரிவில் ஆபரணத் தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த வாரம் உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த சில நாள்களாகவே குறைந்து வருகிறது. அதன்படி,…

53 mins ago

IND vs SA : இன்று 3-வது போட்டி! வெற்றி வியூகம் முதல்.. கணிக்கப்படும் அணி வரை!

செஞ்சுரியன் : இந்தியா அணி தென்னாபிரிக்காவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்தின் டி20 தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்…

1 hour ago

தமிழ்நாட்டில் இன்று முதல் 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நீடிக்கிறது.…

1 hour ago

தமிழ்நாட்டில்  22 மாவட்டங்களில் மிதமான மழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…

3 hours ago