மதுரையில் நாளை டிடிவி தினகரனை கண்டித்து கமல் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்…!!

Default Image

விரைவாக பரப்புங்கள் மதுரை ரசிகர்களே..! நாளை 7-1-2018 மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகில் காலை 10 மணியளவில் நம் உலகநாயகன் கமல்ஹாசன் எதிர்க்கும் தமிழக ஊழல் அரசியல் பெருச்சாளிகளை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்,மாவட்ட தலைவர் வழக்கறிஞர் திரு,ம.அழகர் தலைமையில் நடைபெறுகிறது என கமலின் ரசிகர்கள் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்