மணிரத்னத்துடன் நடிப்பு பயிற்சியில் சிலம்பரசன்

Default Image

தமிழ் சினிமாவின் டிரென்ட் செட்டராக திகழும் மணிரத்னம் படத்தில் சிலம்பரசன் நடிக்க போகிறார் என செய்தி வெளிவந்ததும் கோலிவுட்டே ஆச்சர்யத்தில் இருந்தது. மணிரத்னத்தின் படங்கள் அனைத்தும் தனித்துவமாக விளங்கும்.

அவரது கடைசி படமான ‘கற்று வெளியிடை’ படம் மக்களிடம் எதிர்பார்ப்பை பெற தவறவிட்டுள்ளது. இதனால் அடுத்து ஒரு பெரும் வெற்றியடைய பெரிய நட்சத்திர பட்டாளத்தையே உருவாக்கி பிரமாண்டமாக உருவாக்க உள்ளார். அதில் சிலம்பரசன், பகத் பாசில், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, என பலர் நடிக்கின்றனர். இதற்கான நடிப்பு பயிற்சி மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனத்தில் இன்று தொடங்கியது இதில் நடிகர் சிம்பு இன்று கலந்து கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்