பிரபல ரிவியில் விஜேவாக இருப்பவர் மணிமேகலை. இவர் தனது ஆசை காதலனை சில தினங்களுக்கு முன் கரம்பிடித்தார். ஆனால் இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் மணிமேகலையின் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் இவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டார்.
மணிமேகலையின் ஆசைபட்டு திருமணம் செய்துகொண்ட அந்த நபர் யார் தெரியுமா? சினிமாவில் உதவி நடன இயக்குநராக இருக்கும் ஹீசைன்.
இவரை முதன்முதலில் ”மொட்ட சிவா கெட்ட சிவா” படத்தில் ஆடலுடன் பாடலை கேட்டு… என்ற பாட்டில் தான் பார்த்தேன். அதில் அவர் நன்றாக ஆடி இருந்தார். எனவே அவரை பாராட்ட நினைத்து அவர் நம்பரை கண்டுபிடித்து போன் செய்தேன். பின் நண்பர்களாகி கால போக்கில் அது காதலாக மலர்ந்தது என்கிறார் மணிமேகலை.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…