தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை என நல்ல படங்களை இயக்கிய சீனு ராமசாமி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை வைத்து கண்ணே கலைமானே படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்திலிருந்து எந்தன் கண்களை காணோம் என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட உள்ளார்.
DINASUVADU
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…